பள்ளிக்கூட பருவத்திலே
அறிமுகமான முதலாம் நாள்...
பிஞ்சு நெஞ்சங்களில்
பாசாங்கில்லா பாசத்தால்...
துவங்கினதே இந்த நட்பு...
இன்றும் முடிவில்லாததே நட்பு...
கல்வி முடிந்ததும் பிரிந்தோம்
கல்லூரி காலமும் தொடர்ந்தோம்...
மீண்டும் மறுமுறை பிரிந்தோம்...
பணிகளும் வந்தது மறந்தோம்...
அறிமுகமானதே இணையம்...
மீண்டும் நட்பால் இணைந்தோம்...
இங்கே மீண்டும் நட்பின் உதயம்...
இணைந்ததே நம் நட்பில் இதயம்...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
உண்மை கலந்த கவிதையா?
பதிலளிநீக்கு:))))))
ஆமாம் நண்பரே...
நீக்குஎல்லா காலத்தும் அன்பு என்பது இருந்தால் நட்பு துளிர்த்துவிடும். பருவம் இல்லை அதற்கு.
பதிலளிநீக்குஉண்மைதான் நட்பே....
நீக்குஆனால் இங்கு
முதல் நட்பு துவங்குவது
பள்ளிக்கூடத்திலே ...
இணைந்த நட்பின் இதயங்கள் வாழ்க!!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குநண்பருக்கும் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநன்றி நண்பரே....
பதிலளிநீக்குயதார்த்த உண்மைகள் அருமை நண்பரே வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் தாமத வருகையி சிறிய வருத்தம் எனக்கு....
நீக்குஇருப்பினும் நன்றிகள் நண்பரே....
நண்பரே இது தாமத வருகை அல்ல எனது முதல் பிரவேசமே மாலை 5.00 மணிக்குப் பிறகே...
நீக்குசரி நண்பரே
நீக்குநட்பை பற்றி கவிதை வடிவில் அழகாக சொல்லி இருக்கீங்க அஜய்.
பதிலளிநீக்குநன்றி அம்மா....!
நீக்குநட்பு என்றும் தொடரும்.
பதிலளிநீக்குநன்றி நட்பே...
நீக்குஆம் நட்பு ,,,,,
பதிலளிநீக்குஅருமையான கவிதை,
உண்மைதான் பள்ளி, கல்லூரி, திருமணம்,,, இப்படியே பிரிந்த நட்பு ,,
மீண்டும் சந்தித்தால் சந்தோசமே,,
கவி வரிகள் அருமை, வாழ்த்துக்கள்,
நன்றி நட்பே நன்றி
பதிலளிநீக்குநட்பின் கவி வரிகள் நன்று
பதிலளிநீக்குநன்றி நட்பரே...
நீக்கு