கண்களில் காதல் கண்டு
இதயங்கள் கர்ப்பம் கொண்டு
கனவுகள் பல கருவாகி
நினைவெனும் மழலை பிறந்ததால்...
இதயங்கள் கர்ப்பம் கொண்டு
கனவுகள் பல கருவாகி
நினைவெனும் மழலை பிறந்ததால்...
அவளின் அவனாய் தாலிக்கட்டி
அவள் நெஞ்சில் ஆட வைத்தேன்
பஞ்சணையில் தலை சாய்க்க
நெஞ்சணையில் அணைத்துக் கொண்டாள்...
அவள் நெஞ்சில் ஆட வைத்தேன்
பஞ்சணையில் தலை சாய்க்க
நெஞ்சணையில் அணைத்துக் கொண்டாள்...
முத்தழகே உன்னை பெற்றெடுக்க
மாதங்கள் சில மூச்சடக்கி
கருவினில் வாழ்ந்த உன்னை
என் மகனாக அறிமுகம் செய்தாள்...
மாதங்கள் சில மூச்சடக்கி
கருவினில் வாழ்ந்த உன்னை
என் மகனாக அறிமுகம் செய்தாள்...
என்னை கனவில் சுமந்தாள்
உன்னை கருவில் சுமந்தாள்
நம்மை அவள் சுமந்ததால்
இருவருக்கும் தாயாகிப் போனாளே...
உன்னை கருவில் சுமந்தாள்
நம்மை அவள் சுமந்ததால்
இருவருக்கும் தாயாகிப் போனாளே...
Ajai Sunilkar Joseph
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
அருமை. தாய்க்குப் பின் தாரம்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும்
நன்றி நண்பரே....
உண்மைதான் தோழரே
பதிலளிநீக்குநன்றிகள் தோழரே
நீக்குஅருமையான வரிகள்,,
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி நட்பே...
நீக்குதொடர்கிறேன்..
அருமையான வரிகள்!
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி நண்பரே....
நீக்குதொடர்கிறேன்....
என்னை கனவில் சுமந்தாள்
பதிலளிநீக்குஉன்னை கருவில் சுமந்தாள்
நம்மை அவள் சுமந்ததால்
இருவருக்கும் தாயாகிப் போனாளே...தாயின் அருமை நன்று
நன்றி நண்பரே
நீக்குகருத்துரைக்கும்
தங்கள் வருகைக்கும்
நன்றிகள் பல நண்பரே...
நல்ல கருத்துகள் நண்பரே தொடருங்கள் வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே தொடர்கிறேன்
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஇந்த காலத்தில் பிள்ளையைக் கூட ,வாடகை தாய் வயிற்றில் சுமக்க வைக்க முடிகிறது !காதலனை வேற வழியில்லை .நெஞ்சில் சுமந்தே ஆகவேண்டும் :)
பதிலளிநீக்குஆமாம் நண்பரே
நீக்குகருத்து நிறைந்த வரிகள். தொடருங்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா....
நீக்குSuper valthukal sir
பதிலளிநீக்குநன்றி அக்கா ...!!!
நீக்கு