வியாழன், 12 ஜனவரி, 2017

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...


வள் வந்த நேரம்,
இதயத்தின் ஓரம்,
துடிப்புகளின் வீரம்,
உள்ளுக்குள் பாரம்,
தந்தே போனாள் தூரம்,
பின்னர்...
                விழிகளின் ஓரம்,
இதயத்தின் ஈரம்,
காதலால் நொந்து,
கண்ணீராய் வந்து,
கன்னங்கள் குளிர்ந்து,
மண் மீது உதிர்ந்ததோ...!
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள் 


12 கருத்துகள்:

  1. மூன்றுமுறை இணைப்பு கொடுத்ததால், குழும நெஞ்சம் பாரமானது...

    புரிதலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு