புரிந்தாலும் பிரிவாயா...!
உன் பெயரையே
உச்சரித்த என்
இதயத்தை இறுக்கி,
பிழிந்து என்
காதலின் உதிரத்தை
எடுத்தாயோ...!
என் இதயத்தை
கொஞ்சம் வாசித்துப்
பாரடிப் பாதகத்தி...
அது யாசிக்கும்
காதல் உனக்குப் புரியுமடி...!
புரிந்தாலும் எனைப்
பிரிவாயோ...!
பிரிந்தாலும் வருவாயா
பரிவாக...!
உன் பெயரையே
உச்சரித்த என்
இதயத்தை இறுக்கி,
பிழிந்து என்
காதலின் உதிரத்தை
எடுத்தாயோ...!
என் இதயத்தை
கொஞ்சம் வாசித்துப்
பாரடிப் பாதகத்தி...
அது யாசிக்கும்
காதல் உனக்குப் புரியுமடி...!
புரிந்தாலும் எனைப்
பிரிவாயோ...!
பிரிந்தாலும் வருவாயா
பரிவாக...!
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
இதற்கு மேல் வரலேன்னா சொல்லுங்க...!
பதிலளிநீக்குஹா... ஹா...
சொல்றேன் சொல்றேன்....
நீக்கும்ம்ம்... சீக்கிரம் வரட்டும்... :)
பதிலளிநீக்குவரட்டும் நண்பரே ....!
நீக்குவருவது நிச்சயம்
பதிலளிநீக்குவந்தால் சந்தோஷமே...!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!
நீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்கு