உண்மை மறந்தேனடி...
வலையுலக சொந்தங்களுக்கு
பிரியமான வணக்கங்கள்...
எனது நெடுநாள் "ஆசை"
இசையுடன் கவிதை வாசிக்க
வேண்டும் என்று,
ஆனால் அது இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
உங்கள் முன்னால்...
தவறுகள் இருந்தால் தாராளமாக
கருத்துரையுங்கள்...
ஊக்கப்படுத்த உங்கள் போல்
சொந்தங்கள் இங்கில்லை...
உண்மை மறந்தேனடி
உன்னைத் தேடி...
உன் ஊசிப் பார்வை
உரசிப் போனதால் என்னை
உன்னில் தொலைத்தேனடி...
உயிரின் உயிராக
உன்னோடு உறவாட...
உயிரை உனக்கே
உயிலெழுதி வைத்தேனடி...
உன்னை நினைத்தே
உறங்க மறுக்கிறதென்
உண்மைக் காதலடி...
உன்னவனாய் நான் மாற
உரிமையை எனக்கே கொடு
உரிமையானவளே...!
வலையுலக சொந்தங்களுக்கு
பிரியமான வணக்கங்கள்...
எனது நெடுநாள் "ஆசை"
இசையுடன் கவிதை வாசிக்க
வேண்டும் என்று,
ஆனால் அது இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
உங்கள் முன்னால்...
தவறுகள் இருந்தால் தாராளமாக
கருத்துரையுங்கள்...
ஊக்கப்படுத்த உங்கள் போல்
சொந்தங்கள் இங்கில்லை...
உண்மை மறந்தேனடி
உன்னைத் தேடி...
உன் ஊசிப் பார்வை
உரசிப் போனதால் என்னை
உன்னில் தொலைத்தேனடி...
உயிரின் உயிராக
உன்னோடு உறவாட...
உயிரை உனக்கே
உயிலெழுதி வைத்தேனடி...
உன்னை நினைத்தே
உறங்க மறுக்கிறதென்
உண்மைக் காதலடி...
உன்னவனாய் நான் மாற
உரிமையை எனக்கே கொடு
உரிமையானவளே...!
By...Ajai Sunilkar Joseph
இதோ இசையுடன் கவிதை
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
புதுமை நன்று நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்குரைட்டு...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ..!!
நீக்குநன்றாக இருக்கிறது வரிகள். ஆனால் ஆடியோ எரர் வருகிறதே
பதிலளிநீக்குஅப்படியா...?
நீக்குபார்க்கிறேன் ...
நன்று... புதிய முயற்சி. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குஅருமையான விருந்து
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்கு