சனி, 14 ஜனவரி, 2017

வந்தாள் தை மகள்...

வந்தாள் தை மகள்...


"தை" மகளே வந்தாய்
புத்தாடைக் கட்டி
புதிதாக வந்தாய்,
இன்பங்கள் பொங்க 
இனியவைத் தந்தாய்,
அன்புதான் பொங்க
ஆவலாய் வந்தாய்,
துயரங்கள் நீக்க
துணிவுடன் வந்தாய்,
மார்கழிப் பனியை
மாற்றிட வந்தாய்,
தமிழர் பண்பாட்டை
பண்பாகத் தந்தாய்,
தமிழெங்கும் பொங்க
சந்தோஷம் தந்தாய்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள் 

10 கருத்துகள்:

  1. இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே ...!!
      உங்களுக்கும் வாழத்துகள் நண்பரே ...!!

      நீக்கு
  2. கவிதை பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கவிதை. பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே ...!!!


      தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      நீக்கு

  4. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே ...!!
      வாழ்த்துகள் நண்பரே உங்களுக்கும்...

      நீக்கு
  5. அருமை பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!