குட்டி கவிதைகள்
ஒருநாள்
சூரியனின் சிமிட்டல்
பொழுதினில் ஒரு
இரவு கடந்தது...!
ஒருநாள்
சூரியனின் சிமிட்டல்
பொழுதினில் ஒரு
இரவு கடந்தது...!
By...Ajai Sunilkar Joseph
ராணுவ வீரன்
அனைத்தும்
இருந்தும்
தன்னையே
அர்பணித்தான்,
நாட்டுக்காக...!
By...Ajai Sunilkar Joseph
நிலவே...
தணியா
தாகமோ,
நீரில் மூழ்கிக்
கிடக்கிறாய்...!
By...Ajai Sunilkar Joseph
மகிழ்ச்சி
உதிர்ந்த
போதெல்லாம்
மகிழ்ந்தன,
விதைகள்
தந்த பூக்கள்..!
By...Ajai Sunilkar Joseph
வெட்கம்
நாணம் கொண்ட
நாயகியே
காற்றில்
அசையும்
நாணலானேனடி...!
By...Ajai Sunilkar Joseph
(அன்பு நண்பர் ஸ்ரீ ராம் காதல் கவிதைகள் தவிர்த்து வேறு கவிதைகள் எழுத சொல்லியிருந்தார் எனது முந்தைய பதிவில் ,அதனால் சிறிய முயற்சியில் கிடைத்த வரிகளை இங்கு பதிவிடுகிறேன்.)
நன்றி நண்பர்களே...!
கரையோரம் சிதறிய கவிதைகள்
சிறு கவிதைகளை குறும் புன்னகையுடன் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே நன்றி...!!!🙏🙏🙏
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்,
நீக்குஇன்னும் நிறைய எழுதுங்கள்,,,/
நன்றி நண்பரே
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும்...
அருமை மிக அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்கு