வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...


ன் விழியோரம்
                          வழிந்த கண்ணீரால்,
உன் இதயத்தின்
                          ஸ்பரிசம் உணர்ந்தேனடி...
என்னவளே உன்னைக் காணாமல்,
                          என்னிதயம் உன்னைச் சேராமல்,
மண்ணோடு மண்ணாய் போவேனோ...!
                          என்ற ஏக்கம் என்னைக் கொல்கிறது,
கண்ணிருந்தால் கொஞ்சம் 
                          வாசித்துப் போடி...
உன்னிடம் நான் யாசிக்கும் என் காதலை...By...Ajai Sunilkar Josephகாணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

4 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!