கூர்வாள் விழிகள்
கூர்வாள் விழிகளா உனது
பார்வையால் என்னைக்கூறு போடுகிறாய்,
உன்னைத் தேடித் தேடித் நானும்
தொலைகிறேன் பெண்ணே
எங்கே இருக்கிறாய்
பதில் சொல் கண்ணே...
உன் ஞாபகம் என்னை
வதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்,
ஏன்தான் என்னை சோளக்
கதிராட்டம் வாட்டுகிறாயோ...!
உன்னைக் காதல் மானாய்
ரசிக்கிறேன் நானே
ஏன்தான் என்னை
வெறுக்கிறாய் நீயே...!
உன் விழிகள் விதைத்த
காதலைச் சொல்கிறேன்
கொஞ்சம் புரிந்து கொள்ளடி
என்னை வதைக்காமல்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
Video
கண்களும் கவி பாடுதே...!
பதிலளிநீக்குஹ ஹா ஹா
நீக்கு"உன் ஞாபகம் என்னை
பதிலளிநீக்குவதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்!" என
அருமையாகச் சொன்னீர்கள்!
நன்றி நண்பரே...!!
நீக்குகூர்வாள் மிகவும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி ஐயா...!!!
நீக்குகாதலாகிக் கசிந்து... தொடருங்கள் வாழ்வை..
பதிலளிநீக்குகூர்வாள் விழிகளால் - என எழுத நினைத்தீர்களோ என்ற ஐயம் எனக்கு..
நன்றி நண்பரே..!!!
நீக்குஐயம் வேண்டாம்...
good !!!
பதிலளிநீக்கு