வெள்ளி, 8 ஏப்ரல், 2016

வாடகை கொடுக்கிறோமா...!

வாடகை வீடாய்

                            இந்த பூமி...

கொஞ்ச நாட்கள்

                            வாழ்ந்து விட்டுப்

போகவே இந்த

                            வாடகை பூமியில்

வந்துள்ளோம்...

                            அன்பெனும் வாடகை

கொடுத்து விட்டால்

                           சந்தோஷம் என்ற

வீட்டில் நிம்மதியாக

                          வாழலாம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நண்பரே தங்களின் வருகையால்
   மகிழ்ந்தேன் நண்பரே....
   கருத்துரைக்கும் , வருகைக்கும்
   நன்றி நண்பரே....
   தொடர்ந்து கருத்துரை தாருங்கள்...

   நீக்கு
 2. மனிதர்கள் சிந்திக்க வேண்டிய வரிகள் .அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   தங்கள் வருகைக்கும்.,
   கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி சகோ ....
   வாடகையை தவறாமல்
   கொடுப்போம்....

   நீக்கு
 4. இதை அனைவரும் உணந்தால் உலகில் தீவிரவாதம் அழிந்து விடும் அருமை நண்பரே வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது சீரிய சிந்தனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீவிரவாதம் மட்டும் அல்ல நண்பரே
   பிடிவாதமும் அழியும் ....
   நன்றி நண்பரே கருத்துரைக்கும்
   வருகைக்கும் ....

   நீக்கு
 5. கொஞ்ச நாட்கள் வாழ்ந்துவிட்டு செல்வதற்கு எவ்வளவு கஷ்டஙகள். அப்பப்பா........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஷ்டம் தான் நட்பரே
   கஷ்டத்திலும் வாடகை
   தவறாமல் கொடுப்போம்....

   நீக்கு
 6. பதில்கள்
  1. நன்றி சகோ...
   வருகைக்கும், கருத்துரைக்கும் ....

   நீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!