ஏதோ சொல்ல நினைக்கிறேன்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்...
ஏந்திழையின் விழி இரண்டில்
ஏக்கத்தின் கண்ணீர் பார்க்கிறேன்...
ஏதேனும் சொல்ல நானும்
எத்தனமாய் நிற்கிறேன்...
ஏனோ என்னால் முடியாமல்
ஏக்கம் நிறைந்து திகைக்கிறேன்...
என்னவளின் அருகில் நானும்
நின்று கொண்டே அழுகிறேன்...
ஏனோ தெரியவில்லை என்
கண்ணீர் மண்ணில் விழவில்லை...
என்னுடலோ சலனமின்றி
சவமாய் அவளருகில்...
என்னவளின் அழுகையோ என்னருகில்...
என்னுயிரோ தவிக்குதே அவளருகில்...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
ஏங்க... கண்ணைக் கொஞ்சம் அங்க இங்க திருப்புங்க... அப்பத்தான் பேச்சு வரும்! அவிங்க முகத்தையே பார்த்துகிட்டிருந்தா பேச்சு எப்படி வரும்?
பதிலளிநீக்கு:)))
அதுவும் சரிதான்....
நீக்குஏனோ தெரியவில்லை என்
பதிலளிநீக்குகண்ணீர் மண்ணில் விழவில்லை...
என்னுடலோ சலனமின்றி
சவமாய்
வருகைக்கு நன்றி நண்பரே ...
நீக்குசோக வரிகள் வித்தியாசமாக இருக்கின்றதே... தொடர வேண்டாம் இந்நிலை மாற்றம் வரட்டும்.....
பதிலளிநீக்குமாறும் நண்பரே....
நீக்குசிறந்த படைப்பு
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...
நீக்குதங்கள் தளம் போலவே கருத்து பெட்டியினை உருவாக்கி உள்ளேன். தயவு செய்து கருத்தினை வழங்கினால் சரி பார்க்க பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி
பதிலளிநீக்குநண்பரே நான் மறந்து விட்டேன்
நீக்குநான் பார்த்து சொல்கிறேன்...
சோக கீதங்களால் மனதை ஆற்றிக் கொள்கிறீர்கள் நண்பரே
பதிலளிநீக்குஆம் நண்பரே...
நீக்கு