என்னில் சந்தோஷத் தோரணம்
எனக்குத் தாரமாகும்
வரம் பெற்றத் தாரகை
என்னை விட்டு
தூரம் சென்றதால்...
தனிமை பாரம்
என்னை சாய்த்ததே...!
பாரம் தந்தவளிடம்
எனக்குத் தாரமாக
வந்திடத்தானே தவம்
கிடந்து வரம் பெற்றேன்...
என்னில் சந்தோஷத்
தோரணம் தான் ஏனோ...!
என் தவத்திற்கு வரம்
கிடைத்த காரணம் தானே...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
எனக்குத் தாரமாகும்
வரம் பெற்றத் தாரகை
என்னை விட்டு
தூரம் சென்றதால்...
தனிமை பாரம்
என்னை சாய்த்ததே...!
பாரம் தந்தவளிடம்
எனக்குத் தாரமாக
வந்திடத்தானே தவம்
கிடந்து வரம் பெற்றேன்...
என்னில் சந்தோஷத்
தோரணம் தான் ஏனோ...!
என் தவத்திற்கு வரம்
கிடைத்த காரணம் தானே...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
படத்தில் உள்ளது படிக்க முடிகிறது. அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குகவிதை அருமை ரசித்தேன் நண்பரே...
பதிலளிநீக்குஎப்பொழுதுமே எழுத்துகளுக்கு மஞ்சள் வர்ணம் கொடுக்காதீர்கள் அது படிப்பவர் கண்களை பாதிக்கும் நான் புகைப்படத்தை பெரியாக்கி படித்தேன் உடன் வர்ணம் மாற்றவும்
நன்றி நண்பரே....
நீக்குஇதோ உடனே நிறம் மாற்றுகிறேன்...
அருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குதவம் கிடந்து வரம் பெற்றதற்கு வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குகாதலும் ஒரு தவம்தான்
பதிலளிநீக்குஆமாம் நண்பரே
நீக்குவரம் வாய்த்ததற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குவாழ்க்கையில் நிறைய வரங்கள் உண்டு. ஆனால் அவைகள் வரம் என்று புரிவதற்கும் வரம் வேண்டும் நண்பரே!
நீக்குஜீவி நண்பரின் வருகையால் மகிழ்ச்சியே
நீக்குநீங்கள் சொல்வது உண்மைதான் வரங்கள் நிறைய
அதை புரிந்து கொள்ளும் வரமோ குறைவு..
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோ..
நீக்கு