தொடர்கிறேன்...
முந்தைய கவிதை
👇👇👇👇
உன்னை வர்ணித்து எனக்குக்
கவிதைகள் எழுதத் தெரியவில்லை,
ஆனால் உன்னைக் கவிதைகளாய் நேசிக்கிறேன்,
எந்தன் கவிதைகளே நீ என்கிறேன்,
உன்னையே தினம் சுவாசம் கொள்கிறேன்,
நீ சுவாசிக்கும் காற்றில்
என் கவிதைகளை அனுப்பி
உன்னைச் சேர முயற்சிக்கிறேன் ...
ஒன்றாவது உன்னிடம் வந்து
சேர்ந்ததா என்றுத் தெரியவில்லை,
உந்தன் அழைப்பொலியும் என்னிடம் சேரவில்லை,
ஒரு தவறிய அழைப்பும் என் கைப்பேசியில்
கிடைக்கவில்லை,
அதனால்தான் முடிவு செய்து விட்டேன்,
என் மூச்சுள்ளவரை என் காதலாலும்,
என் கவிதையாலும் உன்னைத்
தொடர வேண்டுமென்று...
![]() |
Ajai Sunilkar Joseph |
காணொளி
அருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா...!
நீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குதொடருங்கள்.
பதிலளிநீக்குஹ ஹா
நீக்குஸூப்பர் நண்பரே
பதிலளிநீக்குஹ ஹா நன்றி நண்பரே...!
நீக்குநன்று. தொடரட்டும் கவிதைகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குபயணங்கள் முடிவதே இல்லை.. போல..
பதிலளிநீக்குஎங்கே முடியும்,அது முடிவதே இல்லை...
நீக்கு