அம்மா
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்
உலகம் காணும் முன்னே
உன்னில் நானே
உதயமாகிப் போனேன்,
அம்மா நீதான் என்னைத்
தாங்கிக்கொண்டாய்,
எனக்கு மறு ஜென்மம்
என்று ஒன்றிருந்தால்
எனக்கே மகளாகி விடு...!
என் தவமாகி விட்டாய்
நீயே எனக்கு வரமாகிடு...!
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்
உலகம் காணும் முன்னே
உன்னில் நானே
உதயமாகிப் போனேன்,
அம்மா நீதான் என்னைத்
தாங்கிக்கொண்டாய்,
எனக்கு மறு ஜென்மம்
என்று ஒன்றிருந்தால்
எனக்கே மகளாகி விடு...!
என் தவமாகி விட்டாய்
நீயே எனக்கு வரமாகிடு...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By...
அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅமையான டைப்பு வாழ்த்துக்கள் ோ. வளர்க.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா..!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குமிகவும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குஎத்தனை தவங்கள்! எத்தனை வரங்கள்!! தாயாக..
பதிலளிநீக்குஇந்த ஜென்மத்திலேயே வாய்ப்புகள் இருக்கு... பயன்படுத்திக்கொள்ளுங்கள்..
நன்றி நண்பரே ...!
நீக்குஉருக வைத்த வைர வரிகள்....
பதிலளிநீக்குஅம்மா அல்லவா...?
நீக்குSuper jii ..
பதிலளிநீக்குThanks G
நீக்கு