உனக்கான கவிதைகள்
முந்தைய கவிதை
👇👇👇
உன்
விழியசைவில்
துவக்கம் பெற்றது
என்
கவிதைகள்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
உன்னிதழ்களின்
முணுமுணுப்பில்
உயிர் பெற்றது
என் கவிதைகள்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
உனக்கான
வரிகளை
சருகுகளாய் உதிர
வைக்கிறாய்
என்
கவிதைகளில்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
என்
பேனாவுக்கு
உயிர்
கொடுத்து
எழுத வைக்கிறாய்
உனக்கான
கவிதைகளை...!
![]() |
Ajai Sunilkar Joseph |
வனைவதும்,
புனைவதும்,
நானே என்றாலும்
உனக்ககாகவே
என் கவிதைகள்...
![]() |
Ajai Sunilkar Joseph |
By...
அப்படீனாக்கா... நாங்க படித்து கருத்துரை இடுவதற்கு இல்லையா கவிதைகள் ?
பதிலளிநீக்குஇப்படி கேட்டுட்டீங்களே யுவராணர்,
நீக்குஉங்கள் கருத்துரைகளே என்னை
மேலும் மேலும் எழுதத்தூண்டுகிறது,
காதலை மட்டுமே வாசித்த என்
கவிதைகளில் பல சிந்தனையை
வைக்கத் தூண்டியதே இந்தப்பக்க
வாசகர்களின் கருத்துரையே...
அப்படியிருக்க உங்களின் ரசனையை
கடந்தே அவளிடம் கவிதைகள் சேர்கிறது...
Jesus.... Ennala ethu ellam read panna modila... Dai thambi romba feel pannatha.
நீக்குAkka Unakku read panna mudiyala nu Enakku Mudiyala
நீக்குஆகா...கவிதையின் பிறப்பிடம் அற்புதம்..அழகாயிருக்கிறது...
பதிலளிநீக்குநன்றி அண்ணா...
நீக்குஉங்கள் கவிதைகள் அழகாகவும்,
கருத்துகள் நிறைந்தும் இருக்கிறது!
கவிதைகளின் மூலம் அவள்தானோ!
பதிலளிநீக்குஆமாம் நண்பரே...!
நீக்குகவிதைகள் அனைத்துமே சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குSuper Anna
பதிலளிநீக்குThanks Thambi
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா...!!
நீக்குஓஹோ... சூப்பர்...!
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குபேனாவிலும் மை தீருமே...?????????
பதிலளிநீக்குமைவிழியாள் அவளிருக்கிறாளே...!
நீக்கு