புதன், 15 ஆகஸ்ட், 2018

உனக்கேது சுதந்திரம்?

உனக்கேது சுதந்திரம்?

முந்தைய கவிதை
👇👇👇👇👇
இனியவள்

டையாளப் படத்தில் 

 அடைத்தான் உன்னை,

 அதில் உன் சகலமும்

 அடைக்க வைப்பான்,

 உனக்கேது சுதந்திரம் ...?


Ajai Sunilkar Joseph 11 கருத்துகள்:

 1. அடைக்கை ?

  இப்படி எழுதக் கூட நமக்கு சுதந்திரம் அவசியம் அஜய். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா...!

   இதோ திருத்துகிறேன்.

   நீக்கு
  2. இனி வரும் காலங்களில் இந்த
   சுதந்திரமும் இருக்காதே அண்ணா..!

   நீக்கு
 2. கஞ்சிக்கு வழி இல்லாத சுதந்திரம்................

  பதிலளிநீக்கு
 3. உண்மை பதிவு
  அனைத்தும் அடைத்தான்.
  பெருவெள்ளம் என பாய்ந்து எழுவோம் தமிழின பற்றுடன்.
  உயிரோட்டமான கவிதைகள் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 4. வகுக்கப்பட்ட வரைமுறைக்குள் மட்டும் தான் சுதந்திரம்..

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!