சனி, 2 ஏப்ரல், 2016

உருக்கப் பட்ட காதல்...

அச்சில் வார்க்கப்
                    பட்ட மெழுகாய்
என் காதல்
                    உரு பெற்றது...
என் உயிரிலே
                    உரு பெற்ற காதல்
என் உயிரான
                    அவள் பிரிந்ததால்
என் விழி வழியே
                    உருக்கப் பட்டதோ...!
கண்ணீர் துளிகளாய்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

10 கருத்துகள்:

 1. உருக்கப்பட்ட காதலை மீண்டும் உருவாகட்டும் நண்பரே.

  பதிலளிநீக்கு
 2. அச்சில் வார்க்கப்பட் மெழுகு கரைந்தாலும் மீண்டும் வார்க்கப்படலாம் இல்லையா அது போல உருகிய காதல் மீண்டும் உருவாகட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உருவாகும் நட்பே....
   வருகைக்கும் கருத்துரைக்கும்
   நன்றிகள் நட்பே....

   நீக்கு
 3. இது உருக்கப்பட்ட காதல்...அது வார்க்கப்பட்ட காதல்....!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே....
   வருகைக்கும் கருத்துரைக்கும்
   நன்றி நண்பரே....

   நீக்கு
 4. மெழுகு என்கிற வார்த்தை வந்தாலே உருக்கமும் வந்து விடுமோ! அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே....
   வருகைக்கும் கருத்துரைக்கும்
   நன்றிகள் நண்பரே...

   நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!