அவள் அறிமுகம் 1
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇👇
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...
அவளது ஊமை
விழிகளின் மௌனத்தை
மொழிப்பெயர்க்க முயன்றேன்,
அவள் நெற்றியொரு
வானென்று கண்டேன்,
அதன் கீழொரு உயிர்
கொண்ட வில்லொன்று
விழிகளில் காதலை நாணேற்றி
எந்தன் உயிர்நாடித் தேடிக்
குறிபார்த்து அடித்திட விழுந்தேன்,
நானும் அவளிடம் காதலில்...!
முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇👇
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்...
அவளது ஊமை
விழிகளின் மௌனத்தை
மொழிப்பெயர்க்க முயன்றேன்,
அவள் நெற்றியொரு
வானென்று கண்டேன்,
அதன் கீழொரு உயிர்
கொண்ட வில்லொன்று
விழிகளில் காதலை நாணேற்றி
எந்தன் உயிர்நாடித் தேடிக்
குறிபார்த்து அடித்திட விழுந்தேன்,
நானும் அவளிடம் காதலில்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By...
அறிமுகமே அசத்தல்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குவிழுந்து எழுந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
பதிலளிநீக்குவிழுவதும் சுகமே,
நீக்குசுபமாக முடியும்வரை
அவள் மடியில் எழலாம்.
எழுந்தால் விழும் இடம் அவள் மடிதானே?!!
பதிலளிநீக்குஉங்கள் கருத்து சரியானதே...!
நீக்குவிழியால் விழி கண்டு
பதிலளிநீக்குவிழியில் வழி தொலைத்து
விழியில் தான் தொலைந்து
விழியால் வழி கண்டு
விழித்து தான் கண்டு
வாழ்வின் பல முகம் கண்டு
வாழ்வோர் நிறைந்ததே இவ்வையகம்..
அவளும் நீங்களும் தப்பிட முடியுமா என்ன?
இவ்விதியிலிருந்து..
வாழ்த்துகள்
அருமையான கருத்துரையுடன்
நீக்குவாழ்த்துகள்,நன்றி நண்பரே...!
ஆஹா.... நல்ல அறிமுகம். தொடரட்டும் உங்கள் கவிதைகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...தொடர்கிறேன்...
நீக்கு