கொஞ்சம் தூண்டுகிறேன்
தீண்டிச் செல்கிறாய்
காகிதத்தை
உயிர் பெறுகிறது கவிதை...!
Ajai Sunilkar Joseph
உதிரம் சொட்டுகிறாய்,
காகிதம் சுமக்கிறது,
கவிதை பிறக்கிறது...!
![]() |
Ajai Sunilkar Joseph |
உன் குருதி சிந்தியும்
உருவம்
கொடுக்கிறாய்
என் வார்த்தைகளுக்கு...!
![]() |
Ajai Sunilkar Joseph |
தூண்டலுக்கு
நானிருக்க
தீண்டலுக்கு நீயிருக்க
துவளாமல் அவளிருக்கிறாள்...!
காகிதமாக...
![]() |
Ajai Sunilkar Joseph |
நீ
நனைக்கின்ற
எச்சத்தில்
என்
கவிதைகளே மிச்சம்...!
![]() |
Ajai Sunilkar Joseph |
By.....
ரசித்தேன்.
பதிலளிநீக்குஹ ஹா நன்றி நண்பரே...!
பதிலளிநீக்குதூண்டலுக்கு நான் இருக்க
பதிலளிநீக்குதீண்டலுக்கு நீ இருக்க
துவளாமல் அவள் இருக்கிறாள்
காகிதமாக.
அருமை நண்பரே மிகவும் ரசித்தேன்
நன்றி ப்ரதர்...!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி நன்றி...!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்கு