திங்கள், 23 ஜூலை, 2018

சிகரெட்...




சிகரெட்...

முன்தின கவிதை
👇👇👇👇



தன் பிழைகளை 

படிய வைத்து விட்டு 

ஆவியாய் பறக்கிறது...

Ajai Sunilkar Joseph 



ணையாமல் பிடிக்கிறாய்

அதன் இறுக்கம் தெரியாமல்...?

Ajai Sunilkar Joseph 



புகையுது வெண்குச்சி

படியுது கருப்புப் ப(பு)கை...!

Ajai Sunilkar Joseph 




செத்தும் கெடுக்கிறார் 

இருவருடன் ஒருவர்...

Ajai Sunilkar Joseph 


ன்றென துவங்கி

ஒன்றன் பின் 

ஒன்றாக தொடங்குகிறது,

புகைப்பழக்கம்...!

Ajai Sunilkar Joseph 


By...




8 கருத்துகள்:

  1. பின்னர்
    உன்னை எரிக்க
    அது
    இப்போது புகைகிறது.

    எல்லாக் கவிதைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை...

    (இதுவரை ஒரு நண்பரை மட்டும் இந்தப் பழக்கத்திலிருந்து மாற்றியுள்ளேன்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே..!

      வாழ்த்துகள் நண்பரே...!
      தொடருங்கள்...

      நீக்கு
  3. அருமை நண்பரே தங்கள் படைப்புகளில் வித்தியாசம் புகுந்துள்ளது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ப்ரதர்,
      வாழ்க்கையே
      வித்தியாசமானதுதானே...!

      நீக்கு
  4. படங்களும், உங்கள் கவிதைகளும் சிறப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே !
      படங்கள் இணையத்தில் எடுத்து
      போட்டோ ஷாப் செய்தது.

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!